புதுகை கிளப் சாம்பியன்

img

துப்பாக்கி சுடுதல் போட்டி புதுகை கிளப் சாம்பியன்

தீ ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 29-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் தொடங்கி யது.